Sri Lankan Tamil Songs of 70 - 80's - Nathai Ena Oornhu Nadakkinraar

Sri Lankan Tamil Songs of 70 - 80's - Nathai Ena Oornhu Nadakkinraar

6 994 views | 29 May. 2015

#எம்மவர்இசைமழை

எம்மவர் துள்ளிசைப் பாடல்கள் - நத்தை என ஊர்ந்து நடக்கின்றார் நாலுகாலில் முருகேசனார்

பாடியவர் S.ராமச்சந்திரன்

இடைக்குரலாக S.நடராஜசிவம்

பாடல் எழுதியவர் அல்வாய் சுந்தரம் இசை K சவாஹிர் என்று ஒரு கணிப்பு .. இல்லை என்றால் திருத்திக்கொள்ள தயார்

S.Ramachandran / S.Nadarajasivam #70-80களில்எம்மவர்இசைமழை-இன்றும்இனிமை.!!

#SriLankanTamilSongof70s-80s

Kumar Thiru

OMG!..Listening this after ages...Thanks a lot.

Gi Es

நகைச்சுவையோடு ஒவ்வொரு வரி மிக அருமையாக எழுதி இருக்கிறார் கவிஞர் இடைக்குரல் திரு நடராஜசிவம் அவர்களது என்பது நான் அறிந்திருக்கவில்லை. மிக்க நன்றி

Amalraj Amalraj

I'm hearing this song after 35 years. superb.... Amal

Dr Angela Arulpragasam Anthony

எக்காலத்துக்கும் ஏற்ற பாடல்!

Arunan M

இசை M.S. செல்வராஐா. இயற்றியவா் அல்வாய் சுந்தரம் என ஞாபகம்...

xxxdieselyyy2

this HAS to be more than a coincidence ! three songs I used to listen to by Redhills tracks smoking chillums I found in one day alone !

WOW!

this is surely a sign that the Redhills tracks are calling me back ? :)

sharmz

Plz follow me singing

vengai

I could not believe my luck. I feel like I am watching a replay of my yesteryears. Thank you.